செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு school holiday in chengalpattu district
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது
அதே போல் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை
(7.12.2023) விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு 'மிக்ஜாம்' புயல் காரணமாக
ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளுக்கு 4.12.2023 அறிவித்திருந்தது. 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு
விடுமுறை புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023)
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு
தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்