வெள்ள பாதிப்பு நாளை 20.12.2023 பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விவரம்
நாளை 20.12.2023 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விவரம் school leave

வங்கக் கடலின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரலாறு காணாத மழை பெய்து வந்தது, தற்போது மழை விட்டாலும் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை, மழை வெள்ளம் வடியவில்லை
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!
தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்