தமிழகத்தில் 20 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 20 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாடு முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக நாராயண சர்மா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யான்சு நிகம் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக பொன்மணிஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேத்தரீன் சரண்யா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
நாகப்பட்டினம் சார் ஆட்சியராக குணால் யாத ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருவள்ளூர் பொன்னேரி சார் ஆட்சியராக வாகே சங்கெத் பல்வந்து ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயின் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
ராமநாதபுரம் பரமக்குடி சார் ஆட்சியராக அபில்ஷா கொவுரும் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பெரம்பலூர் சார் ஆட்சியராக கோகுல் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணிஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருப்பூர் சார் ஆட்சியராக சவும்யா ஆனந்த்ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அஃப்தாப் ரசூல் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக கவுரவ் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஸ்வேதா சுமன் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளில் 13 பேர் சார் ஆட்சியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்