தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், CO 31, பொன்னி,பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028. கலை பண்பாட்டு இயக்ககத்தின்கீழ் இயங்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் சுருக்கெழுத்து - தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
சுருக்கெழுத்து தட்டச்சர்
தட்டச்சர்
இளநிலை உதவியாளர்
அலுவலக உதவியாளர்
கல்விதகுதி:-
சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
தட்டச்சர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
இளநிலை உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
மாத சம்பளம்:-
சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு மாத சம்பளமாக Rs.19,500 to Rs.62,000/-வரை வழங்கப்படும்
தட்டச்சர் பணிக்கு மாத சம்பளமாக Rs.19,500 to Rs.62,000/-வரை வழங்கப்படும்
இளநிலை உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாகRs.19,500 to Rs.62,000/-வரை வழங்கப்படும்
அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக Rs.15,700 to Rs.50,000/-வரை வழங்கப்படும்
வயது வரம்பு:-
அணைத்து பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 வயதாகவும் அதிகபட்ச வயதாக 32 வயதுக்குள் இருக்கவேண்டும்
பணிபுரியும் இடம்:- தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:- கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 02.01.2024
தபால் முகவரி:-
உறுப்பினர்-செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை - 600 028.
Tags: வேலைவாய்ப்பு