Breaking News

1 முதல் 12 ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இதோHalf Yearly Exam Time Table 2023

அட்மின் மீடியா
0

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு13 ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 

அதன்படி 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. 

6 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறுகிறது.

9 முதல் 10 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 

11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12. 45 வரை நடைபெறுகிறது.

12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

6 முதல் 10ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு - புதிய அட்டவனை 

13.12.2023 ம் தேதி மொழிப்பாடம் 

14.12.2023 ம் தேதி மாற்று மொழிப்பாடம் 

15.12.2023 ம் தேதி ஆங்கிலம் 

18.12.2023 ம் தேதி கணிதம் 

20.12.2023 ம் தேதி அறிவியல் 

21.12.2023 ம் தேதி உடற்கல்வி 

22.12.2023 சமூக அறிவியல் 

11 ம் வகுப்புஅரையாண்டுத் தேர்வு 

புதிய அட்டவனை  நேரம்:- 01:15 PM - 04:30 PM 

13.12.2023 ம் தேதி மொழிப்பாடம்

14.12.2023 ஆங்கிலம் 

15.12.2023 ம் தேதி கணிணி அறிவியல் - கணிணி பயன்பாடு - உயிர் வேதியியல் சிறப்புத் தமிழ் - மனையியல் - அரசியல் அறிவியல் புள்ளியியல் - செவிலியம் - அடிப்படை மின் பொறியியல் 

18.12.2023 ம் தேதி  கணிதவியல் - விலங்கியல் - வணிகவியல் - நுண்ணுயிரியல்  சத்துணவியல்-நெசவியலும் ஆடை வடிவமைப்பும் உணவக மேலாண்மை - வேளாண் அறிவியல் - பொது செவிலியம் 

20.12.2023 ம் தேதி இயற்பியல் - பொருளியல் - வேலைவாய்ப்பு திறன்கள் 

21.12.2023 ம் தேதி வேதியியல் - கணக்குப் பதிவியல் - புவியியல் 

22.12.2023 ம் தேதி  உயிரியல் - தாவரவியல் - வரலாறு - வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - அடிப்படை மின்னணு பொறியியல் - அடிப்படை கட்டடப் பொறியியல் - அடிப்படை தானியங்கி ஊர்திப் பொறியியல் - அடிப்படை இயந்திரவியல் - நெசவியல் தொழில்நுட்பம் - அலுவலக மேலாண்மையும் செயலியலும்

12ம் வகுப்புஅரையாண்டுத் தேர்வு 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback