8ம் வகுப்பு படித்திருந்தா போதும் தமிழக அரசு வேலை department of economics and statistics tamil nadu
department of economics and statistics தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் ,தூய்மைப் பணியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
![]() |
8ம் வகுப்பு படித்திருந்தா போதும் தமிழக அரசு வேலை |
பணி:-
அலுவலக உதவியாளர் ,
தூய்மைப் பணியாளர்
காவலர் பணி
பணியிடம்:-
சென்னை
கல்வித் தகுதி :-
8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் :-
ரூ. 15,700 முதல் 58,100 வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கினை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான நகல் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் முகவரி :-
இயக்குநர்,
பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை,
டி.எம்.எஸ் வளாகம்,
தேனாம்பேட்டை,
சென்னை - 600006
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
05.12.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA_NEW.pdf
Tags: வேலைவாய்ப்பு