Breaking News

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணிகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணி முழுவிவரங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணிகளில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பணி:-

Office Assistant 

ஜீப் ஓட்டுநர், 

அலுவலக உதவியாளர், 

இரவு நேர காவலர், 

திடக்கழிவு மேலாண்மை நிபுணர் 

மாவட்டங்கள்:-

ராமநாதபுரம், 

திருவாரூர்,

திருவள்ளூர், 

கோயம்புத்தூர், 

விருதுநகர், 

திருப்பத்தூர்

வேலூர்

தூத்துக்குடி

விழுப்புரம்

கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்விதகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது வரம்புச் சலுகை பெறத் தகுதியுடையவராவர்கள்

மாத சம்பளம்:-

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/10/2023101275.pdf

திருவள்ளூர் மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/10/2023101225.pdf

கோயம்புத்தூர் மாவட்டம்:-

 https://coimbatore.nic.in/ta/notice_category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

விருதுநகர் மாவட்டம்:-

 https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/10/2023100682.pdf

திருப்பத்தூர் மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf

விழுப்புரம் மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/10/2023101113.pdf

தூத்துக்குடி மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/10/2023101275.pdf

வேலூர் மாவட்டம்:-

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/09/2023092775.pdf

அனைத்து சான்று நகல்களிலும் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.

காலதாமதமாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும். 

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் அனுப்பப்பட வேண்டும். 

மேலும், ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். 

நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback