Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்  17 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

 


சென்னை மாவட்டம்:-

பட்டாபிராம்:மிட்டனமல்லி சிஆர்பிஎஃப் நகர், பிருந்தாவனம் நகர், கேரிசன் இன்ஜினியரிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம்:-

மின் பராமரிப்பு பணி 17.10.2023 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால்,  பாலக்கோடு மோட்டூர் சர்க்கரை ஆலை எர்னஅள்ளி பஞ்சப்பள்ளி பெல்லுரனஅள்ளி பேவுஅள்ளி கொல்ல,அள்ளி காட்டம்பட்டி தண்டுகாரனஅள்ளி கரகதஅள்ளி சொட்டாண்டஅள்ளி சோமனஅள்ளி வெள்ளிச்சந்தை பத்தலஅள்ளி பேளாரஅள்ளி ஐக்கசமுத்திரம் எண்டப்பட்டி சூடப்பட்டி தொட்டார்தனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கொலசனஅள்ளி, மதகிரி மாரண்டஅள்ளி , சிக்கமாரண்டஅள்ளி புலிக்கரை மல்லுப்பட்டி கனவனஅள்ளி ,மகேந்திரமங்கலம் ,மல்லாபுரம் ,காடுசெட்டிப்பட்டி, பொரத்தூர் தப்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்

தென்காசி மாவட்டம்:-

தென்காசி மாவட்டம் அச்சன்புதூா், கீழப்பாவூா் துணை மின்நிலைய பகுதிகளில் அக்டோபா் 17ஆம் தேதி மின் பராமரிப்பு காரணமாக கீழப்பாவூா், பாவூா்சத்திரம், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு ஆகிய ஊா்களிலும், 

அச்சன்புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பராம ரிப்பு பணி, நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாந கர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காம ராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி. டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.

அதேபோல் தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர்சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட் டுமந்தைதெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய பகுதிகளில் 17-ந் தேதி மின் வினியோகம் இருக்காது. 

தூத்துக்குடி மாவட்டம்:-

வாகைக்குளம்:சேர்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம், சிவஞானப ரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம் ஏர்போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில் தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், சுங்கச்சாவடி, கோரம் பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வச்செயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிக்குறிச்சி, எல்லநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராம லிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகள்.

கொம்புக்காரநத்தம்: வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராம சாமிபுரம், புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத் தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

மதுரை மாவட்டம்:-

அனுப்பானடி, தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, எம் எம் சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மா காலனி, சின்ன ஓடப்பட்டி 

திருச்சி மாவட்டம்:- 

மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் கிளினிக், கே.ஜி.சி, செவலூர், தங்கமா ரெட்டியபட்டி, மணிக்கட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர் கோவில், அஞ்சலிக்கலம், முத்தம்படுபடுமலை, அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குறிச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்தி ரெட்டியபட்டி மலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,

கரூர் மாவட்டம்:-

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளை ஆண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback