Breaking News

இந்திய கடலோர காவல் படையில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

இந்திய கடலோர காவல் படையில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Store Keeper  வேலை வாய்ப்பு

 


பணியின் பெயர்:-

Store Keeper Grade II

கல்வி தகுதி:-

 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

12th Pass from recognized Board or University.

One year's experience in handling Stores from any recognized firm or Central or 

State Government Organization or Public Sector Undertaking.

வயது வரம்பு:- Age Limit and Relaxations.

Between 18 25 years (Relaxable for Other Backward Class 03 years, 

Scheduled Caste 05 years and Govt. servants upto 40 years in accordance with the instructions or orders issued by Central Government in this regards).

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்சம் 18 வயது என்றும் அதிகபட்சமாக 25 வயது ஆகும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

02.10.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202308180628122673937directrecttofcivilianposts-english.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback