Breaking News

சென்னையில் இன்று 27 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ! power shutdown today

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், கே.கே நகர், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் (27.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விநியோகம் நிறுத்தப்படும்.




எழும்பூர்:-

கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லாரெட்டிபுரம், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்:-

சிட்லப்பாக்கம் ராகவேந்தரா சாலை, எம்.எம்.டி.ஏ நகர், திருமுருகன் சாலை பள்ளிக்கரணை ஐஐடி காலனி, ஆறுமுகம் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், இன்ஜினீயர்ஸ் அவென்யு, மீனாட்சி நகர், செந்தில் நகர் பல்லாவரம் காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சர்ச் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு சித்தலாப்பாக்கம் மகேஸ்வரி நகர், விஜயாபுரம், டி.வி. நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்பு சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன் பெருங்களத்தூர் மங்கள் அப்பார்ட்மென்ட், ஜி.கே.எம். காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கே.கே.நகர், பெருமாள்புரம், எஸ்.வி. பார்ம்ஸ் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:-

முடிச்சூர் எட்டையபுரம், நடுவீரபட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி. காரிடர்:-

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வ.ஊ.சி தெரு, பி.டி.சி குடியிருப்பு, சக்தி கார்டன், சி.டி.எஸ், ஒக்கியம்பேட்டை, கண்ணகி நகர், டி.என்.எஸ்.சி.பி காரப்பாக்கம் ஐ.ஏ.எஸ் காலனி, எம்.ஜி.ஆர். தெரு சிறுச்சேரி சிப்காட் புதுபாக்கம் மெயின் ரோடு, எம்.ஆர் ராதா சாலை பெருங்குடி வீரமணி சாலை, பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே. நகர்:-

சின்மையா நகர் சாய் நகர் அனெக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சாய் பாபா காலனி, ரத்னா நகர், கம்பர் தெரு, காந்தி நகர் விருகம்பாக்கம் வாரியர் தெரு, இந்திரா நகர், ராஜிவ் காந்தி நகர், ஜெயின் அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர் தசரதபுரம் எஸ்.பி.ஐ. காலனி 1,2,3 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:-

பரங்கிமலை மாங்காளியம்மன் ஆர்ச், பூந்தோட்டம் 2,3 மற்றும் 4 வது தெரு, நந்தம்பாக்கம், நசரத்புரம், காரையார் கோவில் நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, ஐய்யப்பா நகர், எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

ஆவடி:-

சாந்திபுரம், பாலாஜி நகர், மணிகண்டபுரம், கலைஞர் நகர் திருமுல்லைவாயில் ஐஸ்வர்யம் நகர், செல்வி நகர், சிவா கார்டன், ஜெயலட்சுமி நகர் அலமாதி பாபா கோவில், வேல்டெக் சந்திப்பு, ஷீலா நகர், மோராய் எஸ்டேட் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதி காலனி, பாலாஜி நகர், பி.எச் ரோடு, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மாதவரம்:-

சி.எம்.பி.டி.டி. ஜி.என்.டி ரோடு, சிவா கணபதி நகர், ஜவஹர்லால் நேரு 200 அடி ரோடு, ஏரிக்கரை, அருண் உணவகம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி:-

ஓ.எச்.பி எஸ்.என் செட்டி தெரு, நியூ அமர்ஜிபுரம், நியூ காமராஜ நகர், புதுமனைக்குப்பம் மசூதி, எம்.எல்.ஏ அலுவலகம், சிங்காரவேலன் நகர், பவர் குப்பம், ஓய்.எம்.சி.ஏ. குப்பம் 1 முதல் 12 வது தெரு, ஜி.எம். பேட்டை குடியிருப்பு, ராஜவேலு தெருமற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback