Breaking News

தமிழகத்தில் 26 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ! power shutdown today

அட்மின் மீடியா
0

ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

ராமநாதபுரம் மாவட்டம் 110-33/11 KV மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அரியமான் பகுதி முதல் ராமேஸ்வரம் வரை நாளை (26.07.2023) புதன்கிழமை அன்று காலை 10:00 மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில்

சென்னையில் உள்ள  முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், ஐ.டி. காரிடர், அம்பத்தூர், ஆவடி, தண்டையார்பேட்டை, அடையார், கே.கே நகர் ஆகிய பகுதிகளில் (26.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்:-

கடப்பேரி பச்சைமலை குடியிருப்பு வாரியம், டி.பி மருத்துவமனை, ஜி.எஸ்.டி ரோடு, ஜி.எச் நியூ காலனி 13, 14 மற்றும் 17 வது குறுக்கு தெரு பெருங்களத்தூர் பாரதி அவென்யு, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், எம்.கே.பி. நகர், முத்து இருளாண்டி தெரு பெரும்பாக்கம் சவுமியா நகர் மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், விமலா நகர், நீலா நகர், நல்லதம்பி நகர் மெப்ஸ் ஒய்யாலியம்மன் கோவில் தெரு, கோவில் தெரு, பஜனை வேம்புலியம்மன் கோவில் தெரு, தெற்கு மற்றும் கிழக்கு மாட தெரு, தேரடி தெரு ராதா நகர் நன்மங்கலம் மெயின் ரோடு, அருள்முருகன் நந்தவனம் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:-

ஆர்.இ நகர், ஜெயா பாரதி நகர், குருசாமி நகர் திருவேற்காடு குப்புசாமி நகர், காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு செம்பரம்பாக்கம் மேப்பூர், அகரமேல், மலையம்பாக்கம் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெரு, சுந்தர் நகர், கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகர், பவித்ரா நகர், சிப்பாய் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:-

நங்கநல்லூர் 100 அடி ரோடு, டி.என்.ஜி.ஓ காலனி, கன்னிகா காலனி, லட்சுமி நகர், உள்ளகரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி. காரிடர்:-

பெருங்குடி பஞ்சாயத்து ரோடு, வர்கீஸ் பிளாட், தோசி பிளாட் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, டெலிப்போன் நகர், ராஜலட்சுமி அவென்யு, ஆனந்த எஸ்டேட், நேதாஜி, நகர், சத்யா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

அய்யபாக்கம் மேல் அயனம்பாக்கம், பெருமாள் கோவில், பச்சையப்பன் நகர், டி.என்.எச்.பி, டி.ஜி. அண்ணா நகர், வானகரம் ரோடு ஜெ.ஜெ. நகர் சர்ச் ரோடு, ஜி.ஜி. நகர் கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், பாடிபுது நகர், கலைவாணர் காலனி பாடி கொரட்டூர் பேருந்து நிலையம், டி.என்.எச்.பி, ரெயில் நிலையம், எம்.டி.எச். ரோடு, யாதவான் தெரு, வடக்கு மாட தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்டை:-

திருவொற்றியூர் ஜோதி நகர், கலைஞர் நகர், மணலி விரைவு சாலைநேதாஜி நகர், பாரதியார் நகர், ஜெ.ஜெ நகர், டி.என்.எஸ்.சி.பி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி:-

புதிய காவலர் குடியிருப்பு செங்குன்றம் லட்சுமிபுரம், பெரியார் நகர், காந்தி நகர் புழல் ராசி நகர், பிரிட்டானிய நகர், செந்தில் நகர், ஜி.என்.டி. ரோடு, நாகப்பன் எஸ்டேட், பாலாஜி நகர், கோமதியம்மன் நகர், தர்காஸ் ரோடு, சிங்கலிமேடு, கண்ணம்பாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்:-

திருவான்மியூர் ருக்குமணி ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு, எல்.பி ரோடு, பரமேஸ்வரி நகர், சி.பி.டி கேம்பஸ், திருவீதியம்மன் கோவில் தெரு, காமராஜ் நகர், ரங்கநாதபுரம், பெரியார் நகர், வெங்கடரத்தினம் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே நகர்:-

போஸ்டல் காலனி 1வது தெரு கோடம்பாக்கம் ஆற்காடு ரோடு, காவேரி தெரு விருகம்பாக்கம் ஹாரிசன் குடியிருப்பு சின்மயா நகர் கிரஹலட்சுமி குடியிருப்பு, ஜெயின் பிளாட்ஸ் அரும்பாக்கம் சக்தி நகர், கில் நகர். திருவள்ளுவபுரம் எஸ்.ஏ.எப் கேம்ஸ விலேஜ் அழகிரி நகர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback