Breaking News

B.Sc, நர்சிங் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் முழு விவரம் தெரிந்து கொள்ள PARAMEDICAL DEGREE COURSES ADMISSIONS 2023 - 2024

அட்மின் மீடியா
0
மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கநரகம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி:-

1. பி.எஸ்சி., நர்சிங்

2. பிசியோதெரபி இளங்கலை

3. BPharm (இளங்கலை மருந்தகம்)

4. BOT - இளங்கலைத் தொழில் சிகிச்சை

5. BMRSc – இளங்கலை மருத்துவப் பதிவு அறிவியல்,

B.PHARM 

B.P.T. 

B.ASLP 

B.Sc. (NURSING) 

B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY 

B.Sc. RADIO THERAPY TECHNOLOGY 

B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 

B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY 

B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY 

B.Sc. CARDIAC TECHNOLOGY 

B.Sc. CRITICAL CARE TECHNOLOGY 

B.Sc. DIALYSIS TECHNOLOGY 

B.Sc. PHYSICIAN ASSISTANT 

B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 

B.Sc. RESPIRATORY THERAPY 

B.OPTOM 

B.O.T 

B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY 

B.Sc. CLINICAL NUTRITION

ஆகிய படிப்புகள் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

துணை மருத்துவப் படிப்புகளான பி.பாா்ம் (லேட்டரல் என்ட்ரி), போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BSc நர்சிங் சேர்க்கை 2023 மாநில, பல்கலைக்கழகம் அல்லது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. உயர்தர நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் சேர்க்கை பெற விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பிஎஸ்சி நர்சிங் என்பது 4 வருட இளங்கலை பாராமெடிக்கல் நர்சிங் படிப்பு. BSc நர்சிங் சேர்க்கைக்கு தகுதி பெற, ஒரு வேட்பாளர் 12 ஆம் வகுப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றின் கட்டாய பாடத்துடன் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.பிஎஸ்சி நர்சிங் சேர்க்கையானது அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் 2023 தேர்வின் அடிப்படையில் அமையும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

28.06.2023


விண்ணப்பிக்க:-



மேலும் விவரங்களுக்கு:-
 
 
 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback