Breaking News

வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.84.50 குறைந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0

வணிக பயன்பாட்டின் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.84.50 குறைந்துள்ளது.


ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரூ.2,021.50க்கு விற்கப்பட்ட 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.84.50 குறைக்கப்பட்டு ரூ.1,937 என விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1180.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback