Breaking News

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்! SenthilBalaji

அட்மின் மீடியா
0

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக்காவல் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்


அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback