Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு முழு விவரம் Coimbatore Forest Recruitment 2023

அட்மின் மீடியா
0
கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் வனக்கோட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பத்தினை 30.06.2023 க்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி:-

Data Entry Operator

கல்வித்தகுதி :-

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் certificate in Computer Applications 

Any Degree / Diploma in Computer Application / Computer Science with working experience for a period of not less than one year in any recognized organization.

(OR)

Any Degree / Diploma with Certificate in Computer Application from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience of not less than two years in any recognized organization.

(OR)

Pass in Higher Secondary Examination (HSC) with certificate in computer applications from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience for a period of not less than five years in any recognized organization.

தபால் முகவரி:-

மாவட்ட வன அலுவலகம்,

கோயமுத்தூர் வனக்கோட்டம், 

கோயமுத்தூர் - 641043.

தொலைபேசி எண் 0422-2456911

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

30.06.2023

மேலும் விவரங்களுக்கு:-

 



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback