Breaking News

வாட்ஸ்ஆப்பில் உங்க சாட்டிங்கை யாரும் பார்க்கமுடியாது அறிமுகமானது சாட் லாக் வசதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ் ஆப்பில் 'சாட் லாக்' என்ற வசதி அறிமுகம்; இந்த அம்சத்தின் மூலம் லாக் செய்யப்பட்ட சாட்களை பாஸ்வேர்டு அல்லது கைரேகை பதிவு செய்யாமல் மற்ற யாரும் பார்க்க முடியாது

இந்த புதிய சாட் லாக் அம்சத்தின் மூலம் வாட்ஸப் ஓப்பன் செய்யலாம் ஆனால் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பயன்படுத்தி லாக் செய்ய முடியும். இதன் மூலம் நாம் முழு வாட்ஸ்அப்பையும் லாக் செய்யும்

இதனால் லாக் செய்யப்படும் உரையாடல்கள் தனியாக குறிப்பிடப்படுவதோடு நோட்டிபிகேஷனில் லாக் செய்யப்பட்ட பெயரையும் அதில் வந்திருக்கும் செய்தியையும் வெளிப்படையாக காண்பிப்பதில்லை.

மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பயோமெட்ரிக்ஸ் அல்லது கடவுச்சொல் பயன்படுத்தி  அம்சம் இருந்தாலும், இந்த புதிய அம்சம் குறிப்பிட்ட தனிப்பட்ட செய்திகளை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் போனை யாராவது பார்த்தாலும் லாக் செய்யப்பட்ட செய்திகள் ரகசியமாகவே இருக்கும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback