Breaking News

BE, B.Tech படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு முழு விவரம் isro recruitment

அட்மின் மீடியா
0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO வில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்


காலிபணியிடம்:-

Scientist/Engineer ‘SC’ Electronics 90 இடங்கள்

Scientist/Engineer ‘SC’ Mechanical 163 இடங்கள்

Scientist/Engineer ‘SC’ Computer Science 47 இடங்கள்

Scientist/Engineer ‘SC’ Electronics 2 இடங்கள்

Scientist/Engineer ‘SC’ Computer Science 1 இடங்கள்

வயது வரம்பு:-

28 years as on 14.06.2023.  28 வயது பூர்த்தி ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

Serving Central Govt. employees, Ex-Servicemen; Persons with Benchmark Disabilities, are eligible for age relaxation as per Govt. of India orders.

கல்விதகுதி:-

விஞ்ஞானி/பொறியாளர் எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு BE/ B.Tech அல்லது எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விஞ்ஞானி/பொறியாளர் மெக்கானிக்கல் பணிக்கு BE/ B.Tech மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விஞ்ஞானி/பொறியாளர் கணினி அறிவியல் பணிக்கு BE/ B.Tech அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விஞ்ஞானி/பொறியாளர் தன்னாட்சி அமைப்பு  பணிக்கு  BE/ B.Tech எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விஞ்ஞானி/பொறியாளர் கணினி அறிவியல் தன்னாட்சி உடல்  பணிக்கு  BE/ B.Tech  அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு மையம்:-

அகமதாபாத், 

பெங்களூரு, 

சென்னை, 

கவுகாத்தி, 

ஹைதராபாத், 

புது தில்லி 

கொல்கத்தா, 

லக்னோ, 

மும்பை, 

திருவனந்தபுரம் 

போபால், 

விண்ணப்பக் கட்டணம்:-

விண்ணப்பதாரர்கள் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்:-

14.06.23

மேலும் விவரங்களுக்கு:-

https://www.isro.gov.in/ICRB_Recruitment7.html

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback