Breaking News

39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

39 ஐ.பி.எஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

39 ஐ.பி.எஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது அதன்படி


ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருப்பத்தூர் எஸ்.பி.,யாக ஆல்பர்ட் ஜான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு எஸ்.பி.,யாக சாய்பிரனீத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நாகை எஸ்.பி.,யாக ஹர்ஷ்சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஈரோடு  எஸ்.பி.,யாக ஜவஹர்  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நாமக்கல் எஸ்.பி.,யாக ராஜேஸ் கண்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக சாமிநாதன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக மணிவண்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் எஸ்.பி.,யாக சஷாங் ஷாய் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை பூக்கடை ஆணையராக ஸ்ரேயா குப்தா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆவடி துணை ஆணையராக பல்லா கிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக சரவணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக  அபய்குமார் சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

சென்னை குற்ற ஆவண காப்பாக கண்காணிப்பாளராக கலைச்செல்வன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை இணை ஆணையராக சீனிவாசன்  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை கியூ பிராஞ்ச் சி.ஐ.டி,யாக சசிமோகன் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக சரவணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை எஸ்.பி.,யாக பாண்டியராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தென் சென்னை எஸ்.பி.,யாக வி. சரவணகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பொருளாதர தடுப்பு பிரிவு வடக்கு மண்டலம் சென்னை எஸ்.பி.,யாக பொன் கார்த்திக் குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை சி.பி.சி.ஐ.டி-1 சிறப்பு பிரிவு எஸ்.பியாக வினோத் சாந்தாராம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கண்ட்ரோல் ரூம் சென்னை எஸ்.பி.,யாக விஜய கார்த்திக் ராஜ் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சைபர் கிரைம் செல் சென்னை எஸ்.பி.,யாக கீதாஞ்சலி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி., யாக காமினி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அமலாக்கப்பிரிவு சென்னை ஐ.ஜி.,யாக ராதிகா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

குற்றப்பிரிவு சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி.,யாக அன்பு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஐ.ஜி.,யாக லோகநாதன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்


லஞ்சஒழிப்புத்துறை ( மின்வாரியம்) டி.ஜி.பி.,யாக வன்னியப்பெருமாள் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக சந்தீப்ரத்தோர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக ஸ்ரீதேவி  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சி.பி.சிஐ.டி சைபர் பிரிவு எஸ்.பியாக ஸ்ரீதேவி  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருச்சி நகர துணை ஆணையராக செல்வகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சி.ஐ.டி., சூப்பிரண்டென்டாக ராஜேந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு எஸ்.பி.,யாக அருண் பால கோபாலன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு எஸ்.பி.,யாக தீபா சத்தியன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு சிறப்பு படை பிரிவு கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக ஜெயந்தி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காவல் நல பிரிவு ஐ.ஜி.,யாக நஜ்முல் ஹோடா அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.,யாக ரூபேஸ் குமார் மீனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback