தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் பார்க்க
எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும், இதற்க்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது, தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை http://dge.tn.gov.in/ என்ற தளத்தில் பார்க்கலாம்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
https://apply1.tndge.org/nts-result-change-2022
மேல் உள்ள இனைப்பை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் குறிப்பிட்டு சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள்