Breaking News

தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத்தவர் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவித்த காவல்துறை

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத்தவர் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவித்த காவல்துறை


பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்

0421-2203313, 

9498101300, 

9498101320

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் குறிப்பாக பீகார்  பகுதிகளில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்களை தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. 

இந்நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 ஆகிய எண்களை அறிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback