கைலாசா நாட்டு குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் -நித்தியானந்தா அறிவிப்பு Apply Now for E-Citizenship of United States of KAILASA
கைலாசா நாட்டு குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் -நித்தியானந்தா அறிவிப்பு Apply Now for E-Citizenship of United States of KAILASA
உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் நித்யானந்தாவால் நிறுவப்பட்ட கைலாசா ஐக்கிய மாகாணங்கள் இ-குடியுரிமைக்கான விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்திருந்தார் அதன்பின்பு அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்க்கு யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என பெயர் வைத்துள்ளார் தற்போது நாட்டின் குடியுரிமைக்கு விணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
குடியுரிமை பெற விண்ணப்பிப்பது எப்படி:-
இ-குடியுரிமை பெற தேவையான விவரங்கள் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
https://kailaasa.org/e-citizen/
உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தன் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
மேல் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க:-
https://twitter.com/SriNithyananda/status/1630899358538379266/photo/1
Tags: வெளிநாட்டு செய்திகள்