Breaking News

கிராம ஊராட்சி வரவு செலவு விபரம், ஊராட்சியில் நடைபெறும் பணி என அனைத்து விபரங்களையும் ஆன்லைனில் பார்ப்பது எப்படி ? How to check village panchayat account details online

அட்மின் மீடியா
0

உங்கள் ஊர் கிராம வரவு செலவு கணக்குகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?


ஊராட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை, இணையதளத்தில் மக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு ஊராட்சியிலும், எவ்வளவு வரி வசூல், எவ்வளவு செலவு, திட்ட முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்கென தனி இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்களும் ஊராட்சிகளின் வரவு, செலவு, திட்டங்களுக்கான நிதி, ஆகியவற்றை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கீழ் உள்ள இணைய லின்ங்கை கிளிக் செய்தால்  அதில் கீழே உள்ளதில் account என்பதை கிளிக் செய்து வருட ரிபோர்ட் என்பதை கிளிக்செய்யுங்கள்



அடுத்து அதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு ? அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது என அனைத்தும் இருக்கும்


https://egramswaraj.gov.in/


How to check village panchayat account details online

Central

Ariyalur

North

Chengalpattu

Chennai West

Coimbatore

Cuddalore

Dharmapuri

South

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga 

Tenkasi

Thanjavur

Theni

Thiruvannamalai

Thiruvarur

Tiruchirappalli

Tirunelveli

Tiruppattur

Tirupur

Tuticorin

Vellore

Villupuram

Virudhunagar

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback