Breaking News

சென்னையில் இலவச அழகுகலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் free beaution course

அட்மின் மீடியா
0

இலவசமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தாட்கோ அறிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட அருந்ததியர்/ பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன் பயிற்சித் திட்டத்தை தாட்கோ செயல்படுத்தி வருகிறது. 


படிப்பு:-

அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் Cosmetology& Hair Dressing

கல்விதகுதி:-

10 ம்வகுப்பு படித்தவர்கள்

வயது வரம்பு:-

18 வயது முதல் 30 வயது வரை

பயிற்சி நாட்கள்:-

45 நாட்கள் 

பயிற்சி கட்டணம்:-

முற்றிலும் இலவசம்


பயிற்சிக்கு பின்பு:-

இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development Of India)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும் 

தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair & Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலைவாய்ப்பு அளிக்க்கப்படும்

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/-முதல் ரூ.20,000/- வரை தரப்படும்

விண்ணப்பிக்க:-

தாட்கோ இணையதளத்தில்  www.tahdco.com  விண்ணப்பிக்கலாம்

Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback