Breaking News

மின் அட்டையுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 தான் கடைசி நாள் முழு விவரம் tneb aadhaar link

அட்மின் மீடியா
0

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்னை ஜனவரி 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்



தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31 உடன் முடிவடைய உள்ளதாகவும், மேலும் நீட்டிக்கப்படமாட்டாது இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31க்குள் இணைத்திட வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி முழு விவரம்

https://www.adminmedia.in/2022/11/how-to-link-aadhaar-with-tneb.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback