இனி வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம் புதிய அப்டேட் முழு விவரம் whatsapp new update
வாட்ஸப்பில் புதிதாக தமக்குத் தாமே மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸப் அடிக்கடி பல அப்டேட்கள் கொடுத்து தனது பயனர்களுக்கு கொடுத்து வருகின்றது இந்நிலையில் வாட்ஸப்பில் புதிதாக தமக்குத் தாமே மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அப்டேட் மூல்ம் பயனர்கள் தங்களுக்கென சில மெசஜ்களை அனுப்பி கொள்ளலாம்
அதற்க்கு முதலில் உங்கள் மொபைல் போனில் பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்சப்பை அப்டேட் செய்யுங்கள்
அடுத்து உங்கள் வாட்ஸப் செனறு காண்டக்ட் லிஸ்ட் ரீப்ரஸ் செய்யுங்கள்
உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தமும் திரையில் தோன்றும்அந்த லிஸ்டில் உங்களுடைய மொபைல் நம்பரும் மெசேஜ் செய்வதற்கு உண்டான லிஸ்டில் தோன்றும்.
உங்களுடைய மொபைல் எண்ணை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான செய்திகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக த்ற்போது பீட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தொழில்நுட்பம்