Breaking News

தமிழகத்தில் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு Half yearly holidays for Tamil Nadu schools

அட்மின் மீடியா
0
தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்ப்ட்டுள்ளது
 

6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு, 19.12.2022 முதல் 23.12.2022 ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 17.12.2022 முதல் 23.12.2022  ம் தேதி வரையும்.. 

அரையாண்டு தேர்வுக்கு பிறகு24.12.2022 ம்தேதி முதல் 01.01.2023 ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

02.01.2023 ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback