Breaking News

தமிழகத்தில் தடை செய்யபட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அரசானை வெளியீடு TN Govr Go

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தற்கொலைகளை தடுக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி

 (1)Monocrotophos
(2) Profenophos
(3)Acephate
(4) Profenophos+ Cypermethrin
(5)Chlorpyriphos + Cypermethrin
(6) Chlorpyriphos.

ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback