Breaking News

போக்குவரத்து அபராத தொகையை மொபைல் போன் மூலம் கட்டுவது எப்படி? tn police fine pay online

அட்மின் மீடியா
0

அட்மின் மீடியா வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பார்கள் அந்த சமயம் உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் போலிசாரிடம் அப்போதே அபராதத்தை கட்டிவிடலாம் ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் செலானை வாங்கிவிட்டு பிறகு ஆன்லைனில் நீங்கள் அந்த அபராத தொகையை செலுத்தி கொள்ளலாம் , நீங்கள் உங்கள் ஊரில் உள்ள பிரவுசிங் செண்டர், அல்லது போஸ்ட் ஆபிஸ், அல்லது இ சேவை மையங்கலிலும் கட்டி கொள்ளலாம் இல்லை எம்க்கும் அலையாமல் அபராத தொகையை நீங்களே எப்படி ஆன்லைனில் கட்டுவது என தற்போது பார்க்கலாம்.




சாலை விபத்துகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து புதிய விதிமுறைகளின் படி  கடும் அபராதம் விதிக்கப்படுகிறது.
 
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் இருந்தால் மீண்டும் அவர் போலீசாரிடம் சிக்கும்போது,  எத்தனை முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார் கட்ட வேண்டிய அபராத தொகை போன்ற விபரங்கள் தெரிந்துவிடும்.

வாகன பதிவு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாலும், இணையதளம் மூலம் தெரிந்துவிடும். இதற்க்கு முன்பு வாகன ஓட்டிகள், டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாகவும், நீதிமன்றத்திலும் அபராதம் செலுத்தி வந்தனர். தற்போது புதிய முறைப்படி எங்கும் அலையாமல் உங்கள் மொபைல் போன் மூலம் நீங்களே அபராத தொகையை செலுத்தலாம்
 
செலான் என்றால் என்ன:-
 
வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டால் போலிசார் ஒரு ரசீதை கொடுப்பார்கள். 
 
அந்த ரசீதில் உங்கள் பெயர், தேதி, மாதம், வருடம், நேரம், லைசன்ஸ் எண், வாகன எண் , வாகன வகை, என்ன விதிமீறல் , செலுத்த வேண்டிய அபராத தொகை,  Challan Number போன்ற தகவல்கள் இடப்பெற்றிருக்கும்.
 
இந்த ரசீதின்  மின்னணு வடிமே e-Challan ஆகும். இந்த e-Challan மூலம் நீங்கள் Online  மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

அபராத தொகையை மொபைல் போன் மூலம்  செலுத்துவது எப்படி?

1. முதலில் மொபைல்போனில் இங்கு  கிளிக் செய்யுங்கள், அல்லது https://echallan.parivahan.gov.in/index/accused-challan இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்

2. அடுத்து அதில் உங்கள் வாகன எண் , அல்லது லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் ஏதாவது ஒன்றை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் ஒரு வேளை தங்களிடம் Challan இல்லாவிட்டால் Vehicle Number அதாவது உங்கள் பைக், கார்நம்பரை உள்ளிடுங்கள், அதன் பிறகு Chassis Number Last 5 Characters அல்லது Engine No Last 5 Characters எண்ணினை பதிவிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்

3. அதில் உங்கள் போக்குவரத்து விதிமீறல் விவரம் மற்றும் அபராத தொகை இருக்கும் அதன் அருகில்  pay now என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்

4. அடுத்து
பணம் செலுத்த உங்கள் மொபைல் நம்பரை பதிவிடுங்கள் அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்
 
5.அடுத்து பணம் செலுத்துவதற்கான வலைத்தளத்திற்கு செல்லும் அதில்  Payment Gateway இல் SBI ePay என்பதை தேர்வு செய்யவும். பிறகு Check Box யை டிக் செய்து Continue என்பதை அழுத்தவும். 
 
6. அடுத்து அதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நீங்கள் உங்கள் அபராத தொகை செலுத்த வேண்டும் அடுத்து பணம் செலுத்திய பின் challan payment has been received successfully என்று வரும் அவ்வளவு தான்
 
பணம் கட்டிய சலானை பிரிண்ட் எடுப்பது எப்படி:-


1. முதலில் மொபைல்போனில் இங்கு  கிளிக் செய்யுங்கள், அல்லது https://echallan.parivahan.gov.in/index/accused-challan இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்

2. அடுத்து அதில் உங்கள் வாகன எண் , அல்லது லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் ஏதாவது ஒன்றை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் ஒரு வேளை தங்களிடம் Challan இல்லாவிட்டால் Vehicle Number அதாவது உங்கள் பைக், கார்நம்பரை உள்ளிடுங்கள், அதன் பிறகு Chassis Number Last 5 Characters அல்லது Engine No Last 5 Characters எண்ணினை பதிவிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்

3. அதில் உங்கள் போக்குவரத்து விதிமீறல் விவரம் மற்றும் அபராத தொகை இருக்கும் அதன் அருகில் பிரிண்ட் என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்

traffic fines online payment
 
tamil nadu traffic fine online
 
tn e challan
 
tn police fine
 
tamil nadu traffic police fine online payment
 
e challan payment chennai
 
tn police traffic fine pay online
 
tn police e challan
 
tn traffic police challan online payment
 
tn police fine pay online
 
chennai traffic challan
 
tamil nadu traffic fine
 
how to pay traffic police fine online
 
traffic fines online checking tamilnadu
 
tamil nadu traffic police fine check
 
tamil nadu traffic fine online payment

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback