ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் jipmer recruitment 2022
பாண்டிசேரியில் உள்ள
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் JIPMER
வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலியாக உள்ள Nursing Officer பனிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
Nursing Officer
கல்வி தகுதி:-
இப்பணிக்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma நர்சிங் அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 07.11.2022ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
01.12.2022
மேலும் விவரங்களுக்கு:-
jipmer recruitment 2022,
ipmer staff nurse recruitment 2022
jipmer recruitment 2022
Tags: வேலைவாய்ப்பு