Breaking News

ஒரு லோகோ டிசைன் பன்னுங்க 50 ஆயிரம் பரிசு மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம் Logo Competition for Mega Food Event 2023

அட்மின் மீடியா
0

 2023ஆம் ஆண்டு மெகா உணவு திருவிழாவை  Mega Food Event 2023  முன்னிட்டு மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் அதற்க்கு என தனியாக  லோகோ போட்டி அறிவித்துள்ளது



இதற்காக நீங்கள்  உணவுத் திருவிழாவுக்காக ஒரு லோகோ உருவாக்கி மத்திய  அரசிற்க்கு விண்ணப்பிக்கவேண்டும். 

உங்களின் லோகோஅரசால் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு 50,000 ரூபாய் பரிசு தரப்படும்

உங்களது டிசைனை JPEG வடிவில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize

கடைசிநாள்:-

20.12.2022

மேலும் விவரங்களுக்கு:-

https://www.mygov.in/task/logo-competition-mega-food-event-2023/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback