ஆவின் டிலைட் 3 மாதங்கள் கெடாமல் இருக்கும் பசும்பால் அறிமுகம் பிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லை முழு விவரம் aavin milk
மக்களுக்கு பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று தமிழக அரசு ஆவின் என்ற பெயரில்
சமன்படுத்திய பால் (நீலம்),
நிலைப்படுத்திய பால் (பச்சை),
கொழுப்பு சத்து உடைய பால் (ஆரஞ்சு),
இருமுறை சமன்படுத்திய பால் (சிவப்பு) ஆகிய நான்கு வகையான ஆவின் பால்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும் நெய், குல்பி,தயிர்,பாதாம் பவுடர் ,ஜஸ், மோர், பால்கோவா என பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றது
இந்நிலையில் தற்போது ஆவின் 'டிலைட்' என்ற பால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மேலும் இந்த பசும் பால் 3 மாதங்கள் வரை பிரிட்ஜில் வைக்காமல் பயன்படுத்தலாம், மேலும் இந்த பாலில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது, மேலும் 500 மி.லி. பாக்கெட்டின் சில்லறை விலை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த டிலைட் பாலில் யுஎச்டி எனப்படும் அதி உயர் வெப்பநிலை தொழில்நுட்பம் (Ultra-high-temperature - UHT) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த பாக்டீரியாவும் இதில் தங்கி இருக்காது. இதனால் மாதக்கணக்கில் பால் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும்போது பாலைக் காய்ச்சி, பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
இந்த ஆவின் டிலைட் பால் சுற்றுலா பயணம் செல்பவர்களுக்கு பயன்படும், அதேபோல் இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்கு இந்த பால் பயன் படும் என்பது குறிப்பிடத்தக்கது
aavin near me,aavin booth near me,aavin milk near me,aavin shop near me,aavin milk booth near me,aavin store near me,aavin milk shop near me,aavin milk home delivery near me,aavin online delivery.
aavin milk,aavinmilk,aavin recruitment 2021,aavin milk price,aavin ghee,aavin ghee price,aavin recruitment 2022,aavin near me,aavin parlour near me,aavin parlour,aavin recruitment4,aavin coimbatore,aavin sweet,aavin sweets,aavin products,aavin logo,aavin booth near me,aavin milk types,aavin milk price list 2021,aavin sweets online.
Tags: தமிழக செய்திகள்