தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் அமைச்சர் ஐ.பெரியசாமி minister i periyasamy
தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்
நவம்பர் 1 ம்தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கிராம சபை மற்றும் மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மாநாகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு மேற்கு மிருகநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு குழுவுக்கும் 20 லட்சம் வரை கடன் உதவி வழங்க்கப்படும் என தெரிவித்தார், மேலும் அவர் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
TAGS:-
minister i periyasamy
மகளிர் சுயஉதவி குழு
மகளிர் சுயஉதவி குழு கடன்
tn govt
tn gov
tamil nadu,,government of tamil nadu,tamil nadu government,www-tn-gov-in,tn government,www tn gov in 2022,tn gov in go,tamil nadu government announcements today pdf,tn gov in gos,tn go
Tags: தமிழக செய்திகள்