திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் முழு விவரம் தெரிந்து கொள்ள Tiruvallur Village Assistant Recruitment 2022
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்
திருவள்ளூர் வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101220.pdf
பூந்தமல்லி வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101266.pdf
ஊத்துக்கோட்டை வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101215.pdf
ஆவடி வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101252.pdf\
திருத்தனி வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101232.pdf
பொன்னேரி வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101170.pdf
கும்முடிபூண்டி வட்டத்தில் காலி பணியிடங்கள் விவரம்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/10/2022101137.pdf
விண்ணப்பிக்க:-
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
இருப்பிடச் சான்று
சாதிச்சான்று
வேலைவாய்ப்பு பதிவு அட்டை
ஆதார் அடையாள அட்டை,
குடும்ப அட்டை
பள்ளி மாற்றுச்சான்றிதழ்,
பிறப்பு சான்று,
ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று,
மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை
முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டை
இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்
விண்ணப்பதாரர் தகுதிகள்:-
1. ஒரு வருவய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும்.
2.சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3.சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களை சேர்ந்தவர்கள், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(01.07.2022 அன்று).
5. 1.07.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
6. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்)
7. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
9.எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
10. விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.
11. விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
12. விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நடாக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in-ல், வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் https://cra.tn.gov.in-ல் மற்றும் தென்காசி மாவட்ட இணையதளம் http://tenkasi.nic.in-ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு