Breaking News

ரேசன் கடை பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி வீடியோ முழு விவரம் how to apply TN Ration Shop Recruitment 2022

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 4000 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.




தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம் விவரம்:-

திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்

அரியலூர் – 75 பணியிடங்கள்

தென்காசி – 83 பணியிடங்கள்

திருநெல்வேலி – 98 பணியிடங்கள்

சேலம் – 276 பணியிடங்கள்

கரூர் – 90 பணியிடங்கள்

புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்

கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்

விருதுநகர் – 164 பணியிடங்கள்

ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்

நாமக்கல் – 200 பணியிடங்கள்

செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்

ஈரோடு – 243 பணியிடங்கள்

திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்

மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்

திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்

திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்

சிவகங்கை – 103 பணியிடங்கள்

தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்

ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்

பெரம்பலூர் – 58 பணியிடங்கள்

கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்

திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:-

https://drive.google.com/file/d/1aBg2VamnUraNvQQ2YiiDL7864vD-JSTU/view?usp=sharing

பணி:-

விற்பனையாளர் 

கட்டுநர்


வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST : 18 Years to No Age Limit


கல்விதகுதி:-

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:-

மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:-

SC/ST/ PWD/ Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

கட்டுனர் பணிக்கு: Rs.100 ரூபாய்

விற்பனையாளர் பணிக்கு: Rs.150 ரூபாய்

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14-11-2022

விண்ணப்பது எப்படி வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=aCFm0zOIgi0



மாவட்ட வாரியாக காலி பனியிட விவரம்:-

கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcbe.in/

காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbkpm.in/

விழுப்புரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbvpm.in/

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.vnrdrb.net/

திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvl.in/

கிருஷ்ணகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkrishnagiri.net/

தர்மபுரி:- மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbdharmapuri.net/

திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbdindigul.net/

புதுக்கோட்டைமாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbpdk.in/

நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbnamakkal.net/

செங்கல்பட்டு  மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcgl.in/

ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drberd.in/

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtry.in/

மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbmadurai.net/

ராணிப்பேட்டை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbrpt.in/index.php

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvmalai.net/

அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbariyalur.net/

தென்காசி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtsi.in/

திருநெல்வேலி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtny.in/

சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbslm.in/

கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkarur.net/

தேனி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbtheni.net/index.php

சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbsvg.net/

தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbtnj.in/index.php

ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbramnad.net/

பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbpblr.net/

கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkka.in/index.php

திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvr.in/

வேலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbvellore.net/

மயிலாடுதுறை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbmyt.in/

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtpt.in/

கள்ளக்குறிச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbkak.in/

திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtiruppur.net/

கடலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcud.in/

தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtut.in/

நாகப்பட்டினம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbngt.in/

நீலகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbngl.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback