8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் பணி முழு விவரம்
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ்
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாநாகராட்சி அரசு மருத்துவமனைகள்
மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்,
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
பல் உதவியாளர்
காவலர்
அட்டெண்டர் கம் கிளீனர்
அசிஸ்டெண்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்/சுகாதார பணியாளர்
கல்வித்தகுதி:-
8 ம் வகுப்பு
10 ம் வகுப்பு,
12 ம் வகுப்பு
வயது வரம்பு:-
40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல்நடைபெறும் தேதி:-
14.10.2022
நேர்காணல் நடைபெறும் முகவரி:-
அறை எண்:240 - DME/120-DPH & DMS,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர்-641604.
தொலைபேசி எண்: 0421-2478500
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லிங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து, நேர்காணலின் போது மறக்காமல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/10/2022100136.pdf
Tags: வேலைவாய்ப்பு