6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்! – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழநாடு அரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி,
சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாகநியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை பரங்கிமலை துணை ஆணையர் பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது படைப்பிரிவு காமண்டர் தீபக் சிவாச், சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டர் சமய் சிங் மீனா சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் (கிழக்கு) குமார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்