Breaking News

நவம்பர் 01ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! kanyakumari local holiday

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டமானது நவம்பர் 1ம் தேதி அன்று தமிழகத்துடன் இணைந்ததால் இந்த தினத்தை நினைவு கூறும் பொருட்டு அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் செங்கோட்டை தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் ஆனது நவம்பர் 1ம் தேதி அன்று இணைக்கப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட்டு இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 12ம் தேதி அன்று வேலை நாளாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

DISTRICT COLLECTOR ANNOUNCES LOCAL HOLIDAY

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback