Breaking News

சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அந்நாட்டு பிரதமராக நியமனம்

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அந்நாட்டு பிரதமராக நியமனம்


சவூதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார் 

இந்த உத்தரவின்படி, 

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராகவும்

இளவரசர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும்

இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் மாநில அமைச்சராகவும், 

இளவரசர் அப்துல்அஜிஸ் பின் துர்கி பின் பைசல் விளையாட்டு அமைச்சராகவும்

கல்வி அமைச்சராக யூசுப் அல் பென் ந்யமிக்கப்பட்டுள்லார்கள் என  அந்த அரசானையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ், ராஜ்யத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்

Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback