Breaking News

எழுத படிக்கதெரியுமா அப்ப இந்த வேலை உங்களுக்குதான் ...முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


பணி:-

சமையலர்

சலவையாளர்

கல்வி தகுதி:-

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

இந்த பணிக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 வயதாகும்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.09.2022 


தபால் முகவரி:-

முதல்வர்

அரசு தூத்துக்குடி மருத்துவகல்லூரி மருத்துவமனை 

தூத்துக்குடி 

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/09/2022092053.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback