மரம் வெட்டப்பட்டதால் பலியான பறவைகள் - அதிர்ச்சி வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் பல பறவைகள் உயிரிழந்தன. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக மரம் வெட்டப்பட்டதில் புதிதாக குஞ்சு பொரித்த நூற்றுக்கணக்கான பறவைகள் பலியானது மேலும் மரம் கீழே விழுந்ததால் ஏராளமான முட்டைகள் அழிக்கப்பட்டன.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது
வைரல் வீடியோ
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ