புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்! முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது
மேலும் இந்த புதிய மின் கட்டண உயர்வு 2026 - 27ம் ஆண்டுவரை அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது
புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி
- முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் அதில் எந்த மாற்றமும் இல்லை
- ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும்
- 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்
மின் கட்டணம் உயர்வு முழு விவரம்.... Download Pdf
Tags: தமிழக செய்திகள்