ஜார்கண்ட் அரசு பள்ளியின் அவலம்! நிருபராக மாறி வீடியோ வெளியிட்ட 6ம் வகுப்பு மாணவன்!
அட்மின் மீடியா
0
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடா மாவட்டத்தின் பிகியாக் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் சர்பராஸ் கான் என்ற மாணவன் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
குச்சி ஒன்றில் காலி பாட்டிலை மாட்டி மைக் போல் செட் செய்து பள்ளி கட்டிடத்தின் நிலை மற்றும் அசுத்தமான கழிப்பறையை காண்பிக்கின்றார் .மேலும் பயன்பாடற்று கிடக்கும் குடிநீர் கிணறு ஆகியவற்றை காட்டுகின்றார்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அந்த வீடியோவை நீங்கள் பார்க்க:-
https://twitter.com/Hemantg65153835/status/1555453671076671488
Tags: இந்திய செய்திகள்