Breaking News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ... முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் (அவியேஷன்) Junior Operator (Aviation) பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி:-

Junior Operator (Aviation) பணி


காலியிடம்:-


தமிழ்நாடு, புதுச்சேரியில் 28 இடங்கள், 

கர்நாடகாவில் 6 இடங்கள், 

தெலங்கானாவில் 5 இடங்கள்


கல்வி தகுதி:-

12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 

ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 26 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:-

https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Home.aspx#no-back-button


விண்ணப்பிக்க கடைசி நாள்:-


29.07.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/DOC_SRMD/4Eng_Advt_JOAIBCW_SR.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback