நடுக்கடலில் புயலில் சிக்கி முழ்கும் கப்பல் ஊழியர்களை மீட்கும் ஹெலிகாப்டர் வைரல் வீடியோ
தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது நடுக்கடலில் முழ்கும் புயலில் சிக்கி முழ்கும் கப்பல் ஊழியர்களை மீட்கும் ஹெலிகாப்டர் வைரல் வீடியோ
ஹாங்காங்கில் சபா புயலால் கடும் மழை பெய்து வருகின்றது மேலும் சபா புயலில் நடுக்கடலில் ஒர் கப்பல் சிக்கிகொண்டது.இந்த புயல் தாக்கியதில் கப்பல் இரண்டாக நொறுங்கியது.. இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் மட்டும உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனால் கப்பலில் இருந்த மீதமுள்ள 27 பேரின் நிலை தெளிவாகத் தெரியவில்லை, கடுமையான வானிலை நிலைமைகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக GFS தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்