Breaking News

நீரில் அடித்து செல்லப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாடுகள் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள வேலுகோடு நீர்த்தேக்கம் அருகே உள்ள வனப்பகுதியில் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். 


மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை அப்போது காட்டு பன்றிகள் துரத்தியது அதில் மிரண்ட மாடுகள் மாடுகள் அனைத்தும் அருகில் உள்ள வேலுகோடு நீர்த்தேக்கத்தில் இறங்கின. 

நீர் தேக்கத்தில் நீரில் வரத்து அதிகமாக் இருந்ததால் நீரில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டது மாடுகள் சத்தம் கேட்டதை கவனித்த அங்கிருந்த மீனவர்கள் படகுகள் மூலம் சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுகளை பத்திரமாக கரைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயனைப்பு படையினரும்  இணைந்துமேலும் நீரில் உள்ள மாடுகளை மீட்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=Yjiypytm3-A

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback