Breaking News

இன்று 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 22.07.2022 வெள்ளிக்கிழமை 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

நீலகிரி, 

கோவை, 

திருப்பூா், 

தேனி, 

திண்டுக்கல்,

ஈரோடு, 

கிருஷ்ணகிரி, 

சேலம், 

தருமபுரி,

திருப்பத்தூா், 

வேலூா், 

ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை, 

கள்ளக்குறிச்சி ,

செங்கல்பட்டு, 

காஞ்சிபுரம், 

விழுப்புரம், 

கடலூா், 

அரியலூா், 

பெரம்பலூா், 

தஞ்சாவூா், 

நாகை, 

மயிலாடுதுறை 

ஆகிய 23 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



சென்னை வானிஅலை ஆய்வு மைய அறிக்கை:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback