இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை – வானிலை மையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
இன்று இந்த மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்