ஜூலை 19 ம்தேதி புதிதாக 2142 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை மாதம் 19 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2142 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 2219 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 0 பேர்
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்
சென்னை - 561
செங்கல்பட்டு - 296
கோயம்புத்தூர்- 179
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 6 Chengalpattu 296 Chennai 561 Coimbatore 179 Cuddalore 30 Dharmapuri 10 Dindigul 35 Erode42 Kallakurichi 5 Kancheepuram 77 Kanyakumari 48 Karur11 Krishnagiri21 Madurai 32 Mayiladuthurai 15 Nagapattinam 18 Namakkal 32 Nilgiris 12Perambalur 9
Pudukottai 17
Ramanathapuram 9
Ranipet 33
Salem 76
Sivagangai 26
Tenkasi 22
Thanjavur 39
Theni 12
Thirupathur 4
Thiruvallur 106
Thiruvannamalai 30
Thiruvarur 24
Thoothukudi 47
Tirunelveli 79
Tiruppur 25
Trichy 67
Vellore 17
Villupuram 22
Virudhunagar 44
Tags: கொரானா செய்திகள்