Breaking News

BREAKING ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
BREAKING ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபல படுத்தக்கூடாது எனவும் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்றும்

 சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது  எனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback