Breaking News

தமிழகத்தில் july 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில்  10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 30/6/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் பிறை தென்பட்டதால் 1/7/2022 வெள்ளிக்கிழமை அன்று துல்ஹஜ் பிறை 1 எனவும் துல்ஹஜ் பிறை 10, 10/7/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று "ஈதுல் அள்ஹா" ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் ஜுலை 10 ஆம் தேதி தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். 






Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback